டெல்லி மெட்ரோ ரயிலில் இலவச 'வை - பை'
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையத்திற்கு செல்லும் மெட்ரோ ரயிலில் இலவச வை பை வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி விரைவில் கொண்டுவர மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக எம்.எஸ். டெக்னோசாட் கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயிலில் இலவச வை-பை வசதி நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதனை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை தலைவர் டாக்டர். மாங்கு சிங் தொடங்கி வைத்தார். ஒரு மணி நேர பயண தூரம், (18 கி.மீ) கொண்ட இந்த வழித்தடத்தில் இந்த வை-பை சேவை அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த வை-பை சேவையானது அதிவேகம் கொண்டதாக இருக்கும் என்றும், ஒரு சில நிமிடங்களிலோயே ஒரு திரைப்படத்தை முழுமையாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications