For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21 மாநிலங்களில் காவி கொடி.. எந்தெந்த மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி? இந்த மேப்பை பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுராவில் ஆட்சியை புடித்த பாஜக... ஏழை முதல்வரை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் - வீடியோ

    டெல்லி: வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாட்டின் 21 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

    2014ல், மத்தியில் பாஜக அரசு அமைந்தபோது, 7 மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், 21 மாநிலங்களாக அது அதிகரித்துள்ளது அக்கட்சியினரின் கடும் உழைப்பையும், எதிர்க்கட்சிகளின் திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

    From 7 states to 21 states in 4 years for BJP

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 2014 காலகட்டத்தில் காங்கிரஸ் 13 மாநிலங்களில் அதிகாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது கர்நாடகா, பஞ்சாப், மிசோராம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில்தான் ஆட்சியில் உள்ளது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக இப்போதைய டிரெண்ட் காட்டுகிறது. எனவே அதை தவிர்த்து பார்த்தால், 3 மாநிலங்களித்தான் பாஜக ஆட்சியில் உள்ளது.

    பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக இருந்த வடகிழக்கு மாநிலங்களை கைக்குள் போட்டுக்கொண்ட அக்கட்சி, இனிமேல் தெற்கு நோக்கி தனது கவனத்தை திருப்பும் என்பது தெளிவாகிறது.

    English summary
    From 7 states to 21 states in 4 years. Unprecedented surge of Saffron under leadership of Amit Shah Narendramodi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X