சகாப்தம் முடிவுக்கு வந்தது.. ஜெ. மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சேவாக்: தமிழகத்தில் அமைதி நிலவ பிரார்த்தனை செய்கிறேன். ஜெயலலிதாவின் நெருங்கியவர்களுக்கும், அன்பாளர்களுக்கும் மன பலம் கிடைக்க வேண்டும்.
Prayers for maintenance of peace in Tamil Nadu. Strength to near and dear ones.#RIPAmma pic.twitter.com/IWy74Ic1mK
— Virender Sehwag (@virendersehwag) December 5, 2016
முகமது கைப்: ஜெயலலிதா மறைந்ததற்கு, தமிழக மக்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அமைதியில் உறங்கட்டும்.
End of an Era.
— Mohammad Kaif (@MohammadKaif) December 5, 2016
Condolences to people of Tamil Nadu on passing away of #jayalalithaa ji.
May there be peace .#RIPAmma pic.twitter.com/Mfkh18qEIE
தினேஷ் கார்த்திக்: ஜெயலலிதாவின் ஆத்மா, அமைதியில் உறங்கட்டும்.
May her soul rest in peace #Ripamma #IronLady
— DK (@DineshKarthik) December 6, 2016
உமேஷ் யாதவ்: ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்டு, பெரும் துக்கத்திற்கு ஆளானேன். மொத்த தேசமும் உங்களை மிஸ் செய்யும். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
Deeply saddened with the demise of a Jayalalitha ji entire nation will miss you may rest her soul in a peace #Rip Amma
— Umesh Yaadav (@y_umesh) December 6, 2016
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜெயலலிதா ஒரு சூப்பர் குயின். சிறந்த போராளி மற்றும் மக்களின், நிஜ சாம்பியன்.
She was a true Super Queen, a great fighter and a real champion of the masses. #RIPIronLady
— Chennai Super Kings (@ChennaiIPL) December 6, 2016
கிரிக்கெட் வாலா டிவிட்டர்: தமிழகத்தின் மற்றும் இந்திய அரசியலின் கேம் சேஞ்சர் ஜெயலலிதா.
#RIPAmma #IronLady of india you battled the odds and was an inspiration to all! You were the most charismatic woman I have ever come to know pic.twitter.com/huvMP9gimc
— Kris Srikkanth (@KrisSrikkanth) December 5, 2016
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications