கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் மாமனார் 70வது வயதில் மறுமணம்
மும்பை: கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் மாமனார் தனது 70வது வயதில் மறுமணம் செய்துள்ளார்.
கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் மாமனார் ஓலாராம் ஹரியானி(70). ஓலாராம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் மனைவி இறந்துவிட்டார். தற்போது மும்பையில் வசித்து வரும் அவரின் மகனும், மகள் அஞ்சலியும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.

ஓலாராமின் மகள் அஞ்சலியை தான் சுந்தர் பிச்சை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஓலாராம் கோட்டா நகரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்த மாதுரி சர்மா(65) என்பவரை மறுமணம் செய்துள்ளார்.
மாதுரியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி இறந்துவிட்டார். ஓலாராமும், மாதுரியும் ஆர்யசமாஜ் முறைப்படி செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து ஓலாராம் கூறுகையில்,
தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தது போன்று வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு என தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications