"நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு...." சிசுவேஷன் சாங்கை டுவீட்டிய ஹர்பஜன் சிங்
தமிழில் டுவீட்டுகளை போட்டு வரும் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் பாட்டை சிசுவேஷனுக்கு ஏற்ப நன்றி கூறியுள்ளார்.
மும்பை: தமிழில் டுவீட்டுகளை போட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற ஹர்பஜன் சிங் தனது பிறந்தநாளுக்கு தமிழில் வாழ்த்து கூறிய சச்சினுக்கு சிசுவேஷன் சாங்கை டுவீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிறகு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதிலும் தமிழ் ரசிகர் சரவணன் என்பவர் டுவீட்டுக்கு பஜ்ஜி பதிலளிப்பது வழக்கம். கடந்த பொங்கல் முதல் தமிழில் வாழ்த்துகளை கூறி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தார் பஜ்ஜி.
அதுபோல் தீபாவளிக்கு பண்டிகைக்கும் அவர் தமிழில் வாழ்த்துகளை டைப் செய்துள்ளார். இந்நிலையில் அஜித்தை புகழும் வகையில் டுவீட்டுகளை அனுப்பியுள்ளார். ஹர்பஜனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
|
சச்சின் டுவீட்
எப்போதும் தமிழில் டைப் செய்து ஆச்சரியப்படுத்தும் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் டைப் செய்து டுவீட் அனுப்பியிருந்தது மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமா சச்சினையும் தமிழ் கற்க வைத்த பஜ்ஜி என்று பாராட்டுகளும் குவிகின்றன.
|
பாட்டு மூலம் ரிப்ளை
இந்நிலையில் சச்சினின் டுவீட்டுக்கு ஹர்பஜன் சிங் பதில் டுவீட் அனுப்பியுள்ளார். அதில் @sachin_rt நன்றி சொல்ல உங்களுக்கு!! வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்குறேன் தமிழில் வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா என்று தெரிவித்துள்ளார். இதை பலரும் பாராட்டியுள்ளனர். பார்த்திபன்- தேவயானி படத்தில் வரும் பாடலை சிசுவேஷனுக்கு ஏற்றாற் போல் டுவீட் போடும் அளவுக்கு புலவராகிவிட்டார் பஜ்ஜி.
|
ஆளக் கூடாது
நீங்க தமிழ் பேசி ட்விட்டர் ல வாழலாம்..
ஆனா ட்விட்டர் டர ஆளலாம் நினைக்க கூடாது..
சொல்லிப்புட்டேன் ஆமா..
|
வாழ்த்துகள்
தமிழ் ஆர்வத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications