அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்தியா முழுவதும் மழைக்கு வாய்ப்பு
பெங்களூர்: கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆ்யவு மையம் தெரிவித்துள்ளது.
அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Jun 30, 2018, 2:08 pm IST
காவிரி தொடர்பாக கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் நிறைவு
Jun 30, 2018, 1:27 pm IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ எம்.ரெங்கசாமிக்கு நெஞ்சுவலி
தஞ்சை தனியார் மருத்துவமனையில் ரெங்கசாமி அனுமதி
Jun 30, 2018, 12:40 pm IST
கத்தோலிக்க பேராயர் மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார்
நான்கு வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக போலீசில் புகார்
பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சர்ச்சை ஓயும் முன் புதிய புகார்
Jun 30, 2018, 11:55 am IST
காவிரி ஆணையம்: கர்நாடகாவில் அனைத்து கட்சிகள் ஆலோசனை
முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு
Jun 30, 2018, 11:29 am IST
வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக பெருகியிருக்கிறது - முதல்வர்
அரசுக்கு நல்ல பெயர் கிடைக்ககூடாது என்பதற்காகவே மக்களிடம் வெறுப்புணர்ச்சி தூண்டப்படுகிறது
தனிப்பட்ட லாபத்திற்காக சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தவில்லை
சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
Jun 30, 2018, 11:29 am IST
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது - முதல்வர்
விபத்தை தவிர்ப்பதுடன் மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை திட்டம் - முதல்வர்
நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும் - முதல்வர்
Jun 30, 2018, 10:47 am IST
சசிகலா புஷ்பா எம்.பி பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னை-மதுரை தனியார் விமானத்தில் பரபரப்பு
தக்க நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
Jun 30, 2018, 9:35 am IST
தொடர்ந்து 3 மாதம் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் - மத்திய அரசு
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
உரிய பயனாளிகளுக்குத்தான் ரேஷன் பொருள் அளிக்கப்படுகிறதா?
கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Jun 30, 2018, 8:58 am IST
ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் திருட்டு முயற்சி; வாலிபர் கைது
கமல்ஹாசன் வீட்டு சுவரை தாண்டி குதித்தபோது வாலிபர் பிடிபட்டார்
Jun 30, 2018, 8:45 am IST
நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடிவாரண்ட்
'அவன் இவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் பிடிவாரண்ட்
Jun 30, 2018, 8:04 am IST
கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு
தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் கன மழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
Jun 30, 2018, 8:04 am IST
கர்நாடகாவில் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை-சித்தராமையா
வீடியோ பேச்சை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்
சித்தராமையா கருத்தால் காங்கிரஸ்-மஜத கூட்டணி பிளவுக்கு தீர்வு
8:04 AM, 30 Jun

8:45 AM, 30 Jun
நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடிவாரண்ட்
'அவன் இவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் பிடிவாரண்ட்
8:58 AM, 30 Jun
ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் திருட்டு முயற்சி; வாலிபர் கைது
கமல்ஹாசன் வீட்டு சுவரை தாண்டி குதித்தபோது வாலிபர் பிடிபட்டார்
9:35 AM, 30 Jun
தொடர்ந்து 3 மாதம் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் - மத்திய அரசு
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
உரிய பயனாளிகளுக்குத்தான் ரேஷன் பொருள் அளிக்கப்படுகிறதா?
கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
10:47 AM, 30 Jun
சசிகலா புஷ்பா எம்.பி பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு
சென்னை-மதுரை தனியார் விமானத்தில் பரபரப்பு
தக்க நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
11:29 AM, 30 Jun
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது - முதல்வர்
விபத்தை தவிர்ப்பதுடன் மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை திட்டம் - முதல்வர்
நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும் - முதல்வர்
11:29 AM, 30 Jun
வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக பெருகியிருக்கிறது - முதல்வர்
அரசுக்கு நல்ல பெயர் கிடைக்ககூடாது என்பதற்காகவே மக்களிடம் வெறுப்புணர்ச்சி தூண்டப்படுகிறது
தனிப்பட்ட லாபத்திற்காக சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தவில்லை
சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
11:55 AM, 30 Jun
காவிரி ஆணையம்: கர்நாடகாவில் அனைத்து கட்சிகள் ஆலோசனை
முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு
12:40 PM, 30 Jun
கத்தோலிக்க பேராயர் மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார்
நான்கு வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாக போலீசில் புகார்
பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சர்ச்சை ஓயும் முன் புதிய புகார்
1:27 PM, 30 Jun
தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ எம்.ரெங்கசாமிக்கு நெஞ்சுவலி
தஞ்சை தனியார் மருத்துவமனையில் ரெங்கசாமி அனுமதி
2:08 PM, 30 Jun
காவிரி தொடர்பாக கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் நிறைவு
Indian Meteorological Department (IMD) report predicted that heavy to very heavy rain at isolated places very likely over Assam and Meghalaya, Uttarakhand and Coastal Karnataka on Saturday.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.