For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரியானா சட்டசபை தேர்தலில் 109 பெண் வேட்பாளர்கள் போட்டி

By Mathi
Google Oneindia Tamil News

சண்டிகார்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் 109 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஹரியானாவில் வருகிறது 15-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். அதன்பின் வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

Highest ever 109 women in fray in Haryana polls

அதில் ஹரியானாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 109 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 1966-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 93 பெணகள் போட்டியிட்டனர்.

168 வேட்பாளர்கள் வாபஸ் பெற 1350 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடேலி என்ற சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக 6 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

English summary
The elections to the Haryana Assembly on October 15 will see record number of 109 women in the fray, the highest ever since the inception of Haryana in 1966.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X