நடிகை சன்னி லியோனை நாடு கடத்த இந்து அமைப்பு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மும்பை: நடிகை சன்னி லியோனை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டின் குடியுரிமை கொண்டவர். அவர் நடித்த ஆபாசப் படங்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

அண்மைக்காலமாக அவர் மும்பையில் இருக்கிறார். பாலிவுட் திரையுலகில் தடம் பதித்துள்ளார் அவர்.
இந்நிலையில் சன்னி லியோன் தனது ஆபாச இணையதளத்தால் இளம் வயதினர் மனதில் காமத்தை தூண்டுவதாக ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்திலும் ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி புகார் அளித்துள்ளது. மேலும் அந்தப் புகார் மனுவில், இளம் நெஞ்சங்களில் ஆபாசத்தை விதைக்கும் சன்னி லியோன் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications