கோடி ரூபாய் பட்ஜெட்டில் பார்ட்டி.. இறக்குமதி செய்யப்பட்ட டைமண்ட்.. நீரவ் மோடி லஞ்சம் கொடுத்த கதை
நீரவ் மோடி மோசடி செய்ய எப்படி எல்லாம் லஞ்சம் வழங்கினார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: நீரவ் மோடி மோசடி செய்ய எப்படி எல்லாம் லஞ்சம் வழங்கினார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. பல வித்தியாசமான முறைகளை இவர் பயன்படுத்தி இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
சதுரங்க வேட்டையில் 'ஒருத்தன் ஏமாத்தணும்னா அவனோட ஆசையா துண்டனும்' என்று கூறியது போலவே இவர் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

கூடுதல் தொகை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆனால் 2000-3000 கோடி வரை இன்னும் மோசடி மதிப்பு அதிகமாகும் என்று சிபிஐ கணக்கு தெரிவித்துள்ளது. 13,000 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

14 பேர் கைது
வங்கி அதிகாரிகள் உட்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

பார்ட்டி கொடுத்தார்
இதில் பல கையெழுத்துக்கள் பார்ட்டி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு இருக்கிறது. பார்ட்டியில் வங்கி அதிகாரிகள் கேட்கும் அனைத்து விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கே 200 கோடி வரை நீரவ் செலவு செய்து இருக்கிறார் என்று சிபிஐயின் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

லஞ்சம்
அதேபோல் இவர் லஞ்சமாக கொஞ்சம் கூட பணம் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க நகைகள் மட்டுமே லஞ்சமாக கொடுத்து இருக்கிறார். இதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வைரம் பதித்த நகைகளை விற்பனை செய்து இருக்கிறார் என்று சிபிஐ தெரிவித்து இருக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications