வெறும் 500 ரூபாய் செலவில் நடந்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி திருமணம் - வீடியோ
வெறும் 500 ரூபாய் செலவில் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
பிந்த் (ம.பி): மத்திய பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி திருமணம் வெறும் 500 ரூபாய் செலவில் நடந்து முடிந்துள்ளது.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசிஷ் வசிஷ்டாவும், பஞ்சாபியான சலோனிக்கும் முசோரியில் கடந்த 2013- ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி கல்லூரியில் பயின்றபோது காதல் மலர்ந்தது. தற்போது மத்தியபிரதேச மாநிலம் கோகத் சப்கலெக்டராக பணிபுரியும் ஆசிஷ் வசிஷ்டாவும், விஜயவாடாவில் சப்கலெக்டராக பணிபுரியும் சலோனியும் நேற்று முன்தினம் திருமணம்செய்து கொண்டனர்.

தற்போது ரூபாய் நோட்டு தடையினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டில் பலரும் சிக்கன திருமணம் நடத்தி வருகின்றனர். இதில் நாமும் ஒரு முன்னுதாரணமாக இருப்போம் என்று இந்த ஜோடியும் வெறும் 500 ரூபாய் செலவில் திருமணம் செய்துகொண்டனர். மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் மாலை மாற்றி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர் இருவரது உறவினர்கள் மட்டும் அப்போது உடன் இருந்தனர்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications