இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 1972-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் என்பது என்ன? முழு PDF விவரம் இதோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு பதில் தரும் வகையில் போர்ச் சூழலை உருவாக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சிம்லா ஒப்பந்தம் என்பது இந்தியா, பாகிஸ்தான் இடையே 1972-ம் ஆண்டு கையெழுத்தானது. வங்கதேச விடுதலைக்கான இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பின்னர் கையெழுத்தானதுதான் சிம்லா ஒப்பந்தம்.
சிம்லா ஒப்பந்தமானது, இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளின் எல்லைக் கோட்டையே எல்லையாக வரையறை செய்யக் கூடியது; ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் -3வது நாட்டின் தலையீட்டு அனுமதிக்காதது.

இந்த சிம்லா ஒப்பந்தம் குறித்த முழு விவரம்



More From
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications