ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!
பாலசூர்: இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாசூர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை 60 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை தாங்கிச் சென்று 25 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சோதனை வெற்றி:
அந்த வகையில் நேற்று பாலாசூரில் காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை மூன்று முறை இந்திய விமானப்படையால் சோதிக்கப்பட்டதாகவும், அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எதிரி விமானங்களை அழிக்கும்:
தரையில் இருந்து வானத்தில் சீறிப் பாய்ந்து எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது.

இந்திய விமானப்படையில் சேர்ப்பு:
இந்த ஆகாஷ் ஏவுகணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

50 கிலோ வெடிகுண்டு சுமக்கும்:
தரையில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை 60 கிலோ எடையுள்ள வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications