விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார்.. உறைந்த விமானி.. ஹைதராபாத்தில் பரபரப்பு!
ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்றுதான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ் தகவல் வெளியே சொல்லப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானம் ஹைதராபாத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட தயாராகி உள்ளது. அப்போதுதான் குறுக்கே கார் வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்ன நடந்தது
சரியாக அந்த இண்டிகோ 6இ743 விமானம் புறப்பட தயாராகி உள்ளது. ஓடுபாதையில் அந்த விமானம் புறப்பட தயாராகி எஞ்சின் ஆன் செய்யப்பட்டு சிறிது தூரம் சென்றுள்ளது. விமானமும் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
[மற்றவர்கள் மூச்சை காப்பாற்றினார்.. தன் உயிரை விட்டார்.. ஸ்வாதியின் பரிதாப முடிவு ]

திகைத்து போனார்
அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு கார் வந்துள்ளது. விமானம் புறப்படுவதற்கு தடையாக கார் ஒன்று, ஓடு பாதையில் குறுக்கே வந்து இருக்கிறது. இதை பார்த்த விமானிகள் திகைத்து போய் உள்ளனர்.

திறமையாகசெயல்பட்டார்
ஆனால் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் விமானிகள் வேகமாக செயல்பட்டுள்ளனர். மிக துரிதமாக செயல்பட்டு விமான பிரேக்குகளை அழுத்தினார். இதனால் கடைசி நொடியில் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

என்ன கார்
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அந்த மர்ம காரில் வந்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயமோ, வேறு எந்த அசம்பாவிதமோ ஏற்படவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications