“எனக்கே போட்டியா?” – ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பத்திரமாக தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மேல் பறவை மோதியதால், தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது விமானங்களுக்கு போதத காலம். ஏற்கனவே பல விமானங்கள் விபத்துகுள்ளான நிலையில் தற்போது மாட்டியது ஜெட் ஏர்வேஸ் விமானம்.துபாய்- மும்பை இடையிலான ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மீது பறவை மோதியது.
உடனடியாக விமானியால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மாலை 6.30 மணியளவில் மும்பையில் இந்த சம்பவம் நடந்தது.
இதனையடுத்து 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 4 விமானங்கள் தரையிறங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மீதும் பறவை மோதியதாக செய்தி வெளியாகியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications