மத்திய அமைச்சர் நரேந்திர தோமருக்கு ராஞ்சியில் கறுப்பு கொடி! பாஜக- ஜே.எம்.எம். மோதல்!!
ராஞ்சி: மத்திய அமைச்சர் நரேந்திர தோமருக்கு ராஞ்சியில் கறுப்பு காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.. இதில் மோடியுடன் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரே மேடையில் கலந்து கொண்டார்.
அப்போது ஹேமந்த் சோரன் பேசுகையில், நரேந்திர மோடிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு மேடையிலேயே மோடி முன்னிலையிலேயே ஹேமந்த் சோரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தார்.
இது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் இன்று விமான நிலையத்துக்கு வந்த போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து அங்கு திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியினருக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications