அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் பாஜகவில் இணைந்தார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார்.

இன்று டெல்லி சென்ற அவர் அங்கு பாஜக தலைவர் அமீத் ஷாவை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், எம்.பி. மகேஷ் கிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஷேக் சலீ்ம் ஏன் அரசியலில் சேரும் முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. கலாமின் மூத்த அண்ணனான 99 வயதான முகம்மது மீரா லெப்பையின் மகன் வழிப் பேரன்தான் சலீம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications