கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்நாடக அரசு சொகுசு பஸ்.. வைரலாகும் போட்டோ
மைசூர்: வயநாடு பகுதியில் கர்நாடக அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கிய காட்சி வைரலாகியுள்ளது.
கர்நாடக அரசு பஸ் இயக்கும் அதி நவீன சொகுசு பேருந்தான, கேஎஸ்ஆர்டிசி பென்ஸ் மல்டி ஆக்சில், கேரளாவின் கோழிக்கோடு நகரில் இருந்து பெங்களூருக்கு, செவ்வாய்க்கிழமை இரவு கிளம்பியது. பஸ் வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி பகுதிக்கு வந்தபோது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

இதனால் பயணிகள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். இந்த போட்டோ இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
பயணிகள் வேறு பஸ் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பெங்களூர் முதல் மங்களூர் வரை இயங்கும் கேஎஸ்ஆர்டிசி ப்ரீமியம் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குக்கே சுப்ரமணியா, தர்மஸ்தலா மற்றும் குந்தாபூர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளன. கர்நாடக சாரிகே வகை பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. சேலம் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் பாதிப்பு இல்லை.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications