மப்பில் மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரர்.. கல்லால் அடித்துக்கொன்று செல்பி எடுத்த கணவர்!
அவுரங்காபாத்தில் தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவுரங்காபாத்: தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவுரங்காபாத்தை சேர்ந்தவர் மோகித். 23 வயதான இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது.
மோகித்தும், அவரது மனைவியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மோகித் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.

மது அருந்தியுள்ளனர்
மோகித்தின் சகோதரி வீட்டில் பிரபாகர் என்ற வாலிபர் வேலை பார்த்து வருகிறார். அவருடன் மோகித்துக்கு பழக்கம் ஏற்பட்டதில் இருவரும் சேர்ந்து அவ்வப்போது மது அருந்தியுள்ளனர்.

ஆபாசமாக வர்ணித்து
சம்பவத்தன்று மோகித் பிரபாகருடன் சேர்ந்து மது குடித்து உள்ளார். மதுபோதை தலைக்கேறிய நிலையில் அவரது மனைவியை பிரபாகர் ஆபாசமாக வர்ணித்து உள்ளார்.

உடலுடன் செல்பி
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மோகித் அங்கு கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி பிரபாகரை கொலை செய்தார். பின்னர் அவரது உடலுடன் ‘செல்பி' எடுத்து, அதை தனது மனைவிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

மோகித் கைது
பின்னர் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். சடலத்தை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மோகித்தை அதிரடியாக கைது செய்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications