ஷூவில் ஸ்பை கேமரா வைத்து பெண்களின் 'அந்த' பகுதியை போட்டோ எடுத்த வக்கீல்
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள மால் ஒன்றில் காலணியில் ஸ்பை கேமராவை பொருத்தி பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் உள்ள நுகர்வோர் மன்றத்தின் முன்னாள் தலைவரின் மகன் வழக்கறிஞராக உள்ளார். 34 வயதாகும் அவர் தெற்கு டெல்லியில் உள்ள பிரபல மால் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு கடைக்குள் சென்று பெண்கள் அருகே தனது வலது காலை வைத்துள்ளார்.

அவரின் நடவடிக்கை மீது கடை மேனேஜருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கேட்டதற்கு அங்கிருந்து தப்பியோட பார்த்துள்ளார். பின்னர் அவரை பாதுகாவலர்கள் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் வழக்கறிஞரின் வலது காலணியில் ஸ்பை கேமரா இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து அவர் வைத்திருந்த கேமராவை பறிமுதல் செய்தனர். அதில் 12 ஆபாச புகைப்படங்கள் இருந்தன. அதை அவர் இணையதளங்கள் எதிலாவது வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.
பிரபல இணையதளங்களில் இருந்து இந்த ஐடியாவை பெற்று ஆன்லைனில் கேமரா வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,
அந்த நபர் தனது வலது காலணியில் கேமராவை பொருத்தியுள்ளார். அவர் பெண்கள் அருகே நின்று அவர்களின் மர்ம உறுப்பை புகைப்படம் எடுத்துள்ளார். அவர் முன்னதாக சனிக்கிழமையும் மாலுக்கு சென்றுள்ளார். அவரின் லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications