தண்ணீர் குடிக்கையில் பாத்திரத்தில் சிக்கிய சிறுத்தையின் தலை: வீடியோவை பாருங்களேன்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க முயன்றபோது அதன் தலை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமந் நகருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. தாகத்தில் இருந்த அந்த சிறுத்தை தண்ணீரை தேடி அங்கும் இங்குமாக அலைந்துள்ளது. அப்போது திறந்தவெளியில் பாத்திரத்தில் தண்ணீர் இருப்பதை பார்த்துள்ளது.

இதையடுத்து அந்த சிறுத்தை அந்த பாத்திரத்தில் தலையை விட்டு தண்ணீர் குடிக்க முயன்றுள்ளது. அப்போது அதன் தலை பாத்திரத்தில் சிக்கிக் கொண்டது. அது தலையை அப்படியும் இப்படியும் அசைத்தும் பலனில்லை.
இதை பார்த்த மக்கள் சிறுத்தைக்கு உதவ மனமிருந்தும் பயத்தில் ஒன்றும் செய்யாமல் அதை வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பத்தை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
Caught on cam: Leopard gets his head stuck while trying to drink water from a utensil in Rajsamand, Rajasthan. pic.twitter.com/6aAcezAGvm
— ANI (@ANI_news) September 30, 2015 இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அவர்கள் வந்து சிறுத்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை எடுத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications