ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் உள்ளதா?: வெளியுறவுத் துறை அமைச்சகம் என்ன சொல்கிறது?
ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நடிகரும் ஸ்ரீதேவியின் நாத்தனார் மகனுமான மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக தனது கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றார் ஸ்ரீதேவி.
அங்கு தங்கியிருந்த ஹோட்டலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சொல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குற்றவியல் நோக்கம் இல்லை
அந்த அறிக்கையில் அவர் பாத்டப்பில் நீரில் மூழ்கி இறந்தார் என்றும் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தது.

மரணத்தில் மர்மம்
இதையடுத்து சில நடைமுறைகளுக்கு பிறகு, அவரது உடல் பிப்ரவரி 27-ஆம் தேதி மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மறுநாள் தகனம் செய்யப்பட்டது. எனினும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருத்துகள் நிலவின.

சந்தேகம் விலகவில்லை
மேலும் அவரது தலையில் காயம் இருந்ததாக ஏகப்பட்ட உறுதி செய்யப்படாத கருத்துகள் அவரது மரணத்தை சூழ்ந்தன. எந்த மர்மமும் இல்லாதததால்தான் இந்தியாவுக்கு அவரது உடல் கொண்டு செல்வதற்கு துபாய் அரசு அனுமதி அளிக்கப்பட்டது என்கிற போதிலும் சந்தேகங்கள் விலகி பாடில்லை.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில்
இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறுகையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அது இன்னேரம் வெளியே வந்திருக்கும் என்று கூறியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications