ரஜினியும் கமலும் மக்களுக்கு என்ன செஞ்சாங்க? - அமைச்சர் செல்லூர் ராஜு காட்டம்: வீடியோ
ரஜினியும் கமலும் மக்களுக்கு அவர்கள் துன்பப்படும் காலத்தில் என்ன செய்தார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஆகியோர் மக்கள் துன்பப்பட்ட காலங்களில் அவர்களுக்காக என்ன செய்தார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செல்லூ ராஜு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் ஆட்சி சிறப்பாகவே நடக்கிறது. இருந்தாலும் பத்திரிகைகளும் ஊடகங்களும் அரசை கேள்வி கேட்டு வெளுத்து வாங்குகின்றன.

கமல், ரஜினி என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் இவர்கள் இருவரும் மக்கள் துன்பப்பட்ட காலங்களில் எல்லாம் அவர்களுக்காக என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications