14 வயது சிறுவனை மிரட்டி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய டியூஷன் டீச்சர்
லூதியானா: பஞ்சாபில் 14 வயது சிறுவனை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் உறவு கொண்ட 34 வயது ஆசிரியை அதை வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஷாம் நகரைச் சேர்ந்தவர் ராதா(34). அவரது சகோதரர்கள் மாதவ் மற்றும் ராகவ். ராதா தனக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் சிறுவனுக்கு போதை மற்றும் மயக்க மருந்து கொடுத்து அவருடன் உறவு கொண்டுள்ளார். இதை அவரது சகோதரர்களை வைத்து வீடியோவும் எடுத்துள்ளார்.
சிறுவனுக்கு தனது லேப்டாப்பில் ஒரு ஆண்டு காலமாக ஆபாச படமும் காட்டியுள்ளார். மேலும் சிறுவனை மிரட்டியும் உறவு கொண்டுள்ளார். இதை வீட்டில் கூறினால் அவ்வளவு தான் நான் உன்னை அடிப்பேன், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் ராதா. ஒரு நாள் சிறுவன் ராதாவின் லேப்டாப்பில் அவர் பலருடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்து தனது பென்டிரைவில் ஏற்றினார். இது குறித்து அறிந்த ராதா சிறுவனை மிரட்டி வைத்துள்ளார்.
இருப்பினும் சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராதா மற்றும் அவர்களின் சகோதரர்களை தேடி வருகிறார்கள்.
ராதாவின் வீட்டில் செக்ஸ் பொம்மைகள் இருந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும் ராதா அவரது உறவினர்கள், சகோதரர்கள், மேலும் சில சிறுவன்களுடன் உறவு கொண்டதாக தான் சந்தேகிப்பதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications