மிசோரத்தில் கொடூரம்: பாட்டியின் சகோதரியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்
அய்ஸ்வால்: மிசோரத்தில் 16 வயது சிறுவன் தனது பாட்டியின் சகோதரியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மிசோரம் மாநிலம் கிழக்கு சம்பாய் மாவட்டத்தில் உள்ள காவ்துங்சே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தந்தையின் அம்மா அதாவது பாட்டியின் சகோதரியை கடந்த இரண்டு வாரங்களில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
67 வயதான அந்த பெண்ணுக்கு பார்வை கோளாறு மற்றும் மனநல பாதிப்பு உள்ளது. தற்போது மிசோரமில் அறுவடை காலம் என்பதால் அனைவரும் வயலுக்கு செல்லும் வரை காத்திருந்த சிறுவன் அனைவரும் கிளம்பிய பிறகு பாட்டியை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி தன்னை யாரோ கட்டி வைத்து பலாத்காரம் செய்வதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் ஒளிந்து பார்த்தபோது தான் சிறுவன் பாட்டியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பாட்டியின் மகன் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை இன்று கைது செய்தனர். அவரை சம்பாய் மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நாளை சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் பெற்றோர் சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்துவோர் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications