டெல்லியில் மோடி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். இன்று காலை பிரதமர் அலுவலகத்துக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் டெல்லியில் முகாமிட்டிருந்த அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து தற்போது டெல்லி சவுத் பிளாக்கில் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டுவது, இக்கூட்டத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications