மோடிக்கு ஹிஸ்டரி, ஜாக்ரஃபி டியூஷன் தேவை: அமைச்சர் ராஜிவ் சுக்லா
Subscribe to Oneindia Tamil

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜகவின் பிரதமர் வேட்பாளருக்கு வரலாறு மற்றும் புவியியல் பற்றி தெரியவில்லை. அதனால் அவர் மக்களுக்கு தவறான தகவல்களை அளிக்கிறார். அவருக்கு வரலாறு மற்றும் புவியியல் குறித்த டியூஷனுக்கு பாஜக ஏற்பாடு செய்ய வேண்டும்.
மோடி சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய் அல்லது அத்வானியின் உடல் நிலை குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கிண்டல் செய்தது இல்லை என்றார்.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications