கேரளா, கர்நாடகாவில் இன்று கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
Recommended Video

பெங்களூர்: கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், தென் மேற்கு பருவமழை தீவிரத்தால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆ்யவு மையம் தெரிவித்துள்ளது.
அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிட்டால் இவ்வாண்டு இந்தியாவில் பருவமழை சிறப்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிட்டால் 96 முதல் 104 சதவீத மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை மே 29ம் தேதி கேரளாவில் கால் பதித்தது குறிப்பிடத்தககது.
கர்நாடகாவிலும், கேரளாவிலும் பெய்யும் கன மழை காரணமாக, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த மழையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications