12 மணிநேரம்.. 1800 கிலோ மீட்டர் பயணம்... கின்னசில் இடம்பிடித்த பாலிவுட் நடிகர் அபிஷேக்
டெல்லி: டெல்லி -6 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக வெவ்வேறு நகரங்களில் மக்களின் முன் தோற்றி சாதனை படைத்துள்ளார் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.
2009ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் "டெல்லி - 6' படத்தில் அபிஷேக் பச்சனுடன் சோனம் நடித்தார். அவருக்கும் இந்தப் படம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

'டெல்லி - 6'. படத்தில் வரும் ‘மசக்கலி' பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார் சோனம் கபூர். காசியாபாத், நொய்டா, பரிதாபாத், டெல்லி, குர்கான், சண்டிகர், மும்பை ஆகிய இடங்களில் இந்த படத்தின் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொள்ளவதற்காக பிப்ரவரி 2009 -ல் அபிஷக் பச்சன், 12 மணி நேரத்தில் 1800 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களின் முன் தோன்றினார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக அவர் கார் மற்றும் ஜெட் விமானங்களை பயன்படுத்தினார். இறுதியாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சோனம் கபூர், அபிஷேக் பச்சனுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications