மும்பை விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆனது!!
மும்பை: மும்பையில் விஷச் சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது.
மும்பை மலாட் பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு சிலர் சட்டவிரோதமாக விஷச் சாராயம் விற்பனை செய்தனர். இந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலர் வாங்கி குடித்தார்கள்.

அவர்கள் அனைவருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் தாங்க முடியாமல் அவர்கள் சுருண்டு விழுந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். தற்போது விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 84-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு புறநகர் பகுதியான விக்ரோலி பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 87 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications