ஜூன் 12ல் பெங்களூரில் யுனைடெட் வேயின் நந்தி ஹில்லத்தான்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: யுனைடெட் வே பெங்களூர் பிரிவு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நந்தி ஹில்லதானை நடத்துகிறது.
யுனைடெட் வே அமைப்பின் பெங்களூர் பிரிவு பெங்களூரில் உள்ள நந்தி மலை மற்றும் முக்கிய இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நந்தி ஹில்லதான் நிகழ்ச்சியை நடத்துகிறது.

நந்தி ஹில்லதானில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் அடக்கம். இந்த ஹில்லதானில் கலந்து கொள்ளுமாறு பெங்களூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஹில்லத்தானில் கலந்து கொள்ள ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
நந்தி மலையை அதன் பழமையான அழகை பெறச் செய்வது, தாங்கள் வசிக்கும் பகுதியை மேம்படுத்த சமூகங்கள், குழுக்களை ஊக்குவிப்பது ஆகியவை தான் நந்தி ஹில்லத்தானின் நோக்கம் ஆகும்.
ஹில்லதான் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications