@PMOIndiaArchive கணக்கு @PMOIndia ட்விட்டர் கணக்குடன் சேர்ப்பு
டெல்லி: @PMOIndia என்ற பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டது.
நரேந்திர மோடி அரசு பதவியேற்கும் முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருக்கையில் பயன்படுத்திய ட்விட்டர் கணக்கான @PMOIndia-ல்இருந்த ட்வீட்கள் மற்றும் ஃபாலோயர்கள் @PMOIndiaArchive என்ற கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்த செயலுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு நாட்டின் சொத்தே தவிர மன்மோகன் சிங்கின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று பாஜக விமர்சனம் செய்தது. இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு @PMOIndiaArchive என்ற கணக்கில் இருந்த பழைய ட்வீட்களை நீக்கிவிட்டு ஃபாலோயர்ஸ்களை மற்றும் அப்படியே வைத்துக் கொண்டு கணக்கின் பெயர் @PMOIndia என்று மாற்றப்பட்டு அதில் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டுவிட்டது.
இந்த புதிய கணக்கான @PMOIndia இல் இருந்து மோடி நேற்று முதல் ட்வீட் செய்யத் துவங்கிவிட்டார். இந்த கணக்கு தவிர மோடி தனியாக @narendramodi என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கும் வைத்துள்ளார். தனிப்பட்ட கணக்கில் அவரை 44 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில் @PMOIndia கணக்கை 13 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications