திமுக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி கிடையாது: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி
டெல்லி: தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவ்டேகர், தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளது. இதனால் வரும் வாரத்தில் சென்னைக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கு பிறகு தமிழக பாஜக தேர்தல் கூட்டணி இறுதி முடிவு குறித்து அறிவிக்கப்படும்.
மேலும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவது அதன் தனிப்பட்ட கருத்து. அது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார். ஆனால் கண்டிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகளோடு கூட்டணி கிடையாது என உறுதிபட தெரிவித்தார். பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications