காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு.. ஒருவர் பலி.. 13 பேர் காயம்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு காஷ்மீரில் ஷோபோர் நகரில் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் கடந்த வாரம் பேருந்தின் மீது தீவிரவாதிகளால் வீசி எறியப்பட்ட கையெறி குண்டுகளால் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்து முடிந்து ஒரு வார காலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீநகரில் மௌலானா ஆசாத் சாலையில் ஒரு மார்க்கெட்டில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் 13 பேர் காயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.
இறந்தவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரை சேர்ந்தவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications