டெல்லி நீதிமன்றத்தில் பயங்கரம்- ஒருவர் சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியின் ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இரு குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இம்மோதலின் போது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

One Person shot dead in Delhi

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One person shot dead in firing outside canteen at Delhi Rohini Court premises.
Please Wait while comments are loading...