ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 100 பேர் போலீசில் சரண்
ஒடிசா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசில் சரணடைந்தனர்.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மால்கங்கிரி எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்தனர்.
ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்த நிலையில், அவர்களை சரணடையுமாறும், அவ்வாறு சரணடைந்தால், மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

அதன்படி மாவோயிஸ்டுகள் மற்றும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மனம் திருந்தி சரண் அடைந்தால் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால், பலர் சரண் அடையத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மால்கங்கிரி மாவட்டம் கலிமேளா காவல் சரகத்திற்கு உட்பட்ட குரப் மற்றும் மாரிகதா ஆகிய கிராமங்களில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் மற்றும் அவர்களினஅ ஆதரவாளர்கள் சனிக்கிழமை சரண் அடைந்துள்ளனர்.
சுமார் 145 பேர் மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரண் அடைந்தவர்கள், மாவோயிஸ்ட் இயக்கத்தின் கலிமேளா முகாமில் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications