இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் பிரமாணப் பத்திரத்தை மாற்றினார் ப.சிதம்பரம்: கிரண் ரிஜிஜூ
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் பிரமாணப் பத்திரத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் மாற்றினார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜூ நேற்று கூறியதாவது:
எந்தவொரு வழக்கிலும் முதலில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், அதற்கு சில அடிப்படையான காரணங்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பிரமாணப் பத்திரத்தை மாற்றக் கூடாது.

ஆனால் இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் அந்த இளம்பெண்ணுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக கூறும் உளவுத் தகவல்களை புறந்தள்ளிவிட்டு, அவருக்கு நற்சான்றிதழ் அளிக்கும் வகையில் முற்றிலும் புதிதாக ஒரு பிரமாணப் பத்திரம் கடந்த 2009ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முழு முதல் காரணம் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான்.
இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications