ஐயோ இந்தியாவில் முதல்முறையாக ராஜஸ்தானில் ரூ 100 ஐ தாண்டிய பெட்ரோல் விலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100ஐ முதல்முறையாக தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை தினந்தோறும் தலையை சுற்றும் அளவுக்கு ஏறி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ 90 ஐ நெருங்கி வருகிறது.

கச்சா எண்ணெய் உயர்வால் எரிபொருளின் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விலையுயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு எகிறும் நிலை உள்ளது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.13 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100 ஐ தாண்டியது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ 92.1 ஆக உள்ளது. பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு மறுக்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூபாய் 2 குறைத்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications