இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனது பலம்.. பிரதமர் மோடி பேச்சு
இளைஞர்கள் அளிக்கும் ஆக்கமும், புதிய சிந்தனைகளுக்கும் ஈடுஇணை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை: இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனக்கு பலத்தை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மும்பை சர்வேதேச குடியுரிமை விழாவில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற குளோபல் குடியுரிமை விழாவில் கலந்து கொண்டது அழகான தருணம்.

இளைஞர்கள் அளிக்கும் ஊக்கமும், புதிய சிந்தனைகளுக்கும் ஈடு இணை இல்லாதது. ஒரே தலைமுறையில் தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன். கறுப்பு பணம், தூய்மை இந்தியா திட்டத்தை இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்க நம்மால் முடியும். எதிர்கால இந்தியா நம் கையில் தான் உள்ளது. இந்தியா ஒரு இளம் நாடு அது எப்படி அமைய வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் இருப்பது எனக்கு பலத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications