நவாஷ் ஷெரிப்-க்கு இருதய அறுவை சிகிச்சை - பூரண குணமடைய மோடி வாழ்த்து
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் மேற்கொள்ளவிருக்கும் இருதய அறுவை சிகிச்சையில், அவர் பூரண குணமடைய வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, லண்டனில் இம்மாதம் 31ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதையடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி அவர் ஒருவார காலம் முழுவதுமாக மருத்துவமனையில் இருப்பார் என தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
My best wishes to PM Nawaz Sharif Sahab for his open heart surgery on Tuesday. And for his speedy recovery & good health. @MaryamNSharif
— Narendra Modi (@narendramodi) May 28, 2016
நவாஸ் ஷெரிப் மேற்கொள்ளவிருக்கும் இருதய அறுவை சிகிச்சை வெற்றியடையவும், விரைவில் குணமாகி உடல் நலம் பெற எனது வாழ்த்துக்கள் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications