ராகுல்காந்தி பிறந்தநாள்… டுவிட்டரில் வாழ்த்திய மோடி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லம் விழாக்கோலம் பூண்டுள்ளது. காங்கிரஸ்நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் குவிந்துள்ளனர். பிறந்த நாளயொட்டி இன்று காலை 45 கிலோ எடைகொண்ட கேக்கினை வெட்டி கட்சியினர் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர்.
பிரதமர் வாழ்த்து
Wishing the Congress Vice President, Shri Rahul Gandhi a Happy Birthday. I pray for his good health & long life. @OfficeOfRG
— Narendra Modi (@narendramodi) June 19, 2015 பிறந்தாநாள் கொண்டாடும் ராகுலுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்யத்துடன் அவர் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications