4 நாட்களுக்கு 'பாஸ்' லீவு... வியட்நாம், சீனாவில் டூர்.. ஜி20 மாநாட்டில் பங்கேற்பு
டெல்லி: நான்கு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்றிரவு வியட்னாம் புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மோடி சீனா செல்ல உள்ளார்.
இரவு வியட்நாம் தலைநகர் ஹனோய் சென்றடைந்தார். அந்த நாட்டு அதிபர் தரன் தாய் குவாங்கையும், பிரதமர் நுயென் ஜுவானையும் சந்தித்து பேச உள்ளார்.
பாதுகாப்பு, வர்த்தகம், எண்ணை வளம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். செப்டம்பர் 3ம் தேதி, அதாவது நாளை, பிரதமர் சீனாவின் ஹன்சு நகருக்கு மோடி சென்றடைகிறார். அங்கு, ஜி20 மாநாட்டில் செப்டம்பர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் மோடி பங்கேற்பார்.

வரி விதிப்பு, தீவிரவாத பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது பிரதமர் பிரச்சினை கிளப்ப திட்டமிட்டுள்ளார். ஜி20 மாநாட்டிற்கு நடுவே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி சந்திக்க உள்ளார்.
அணு சப்ளையர் குரூப்பில் இந்தியாவுக்கு இடம் கிடைக்க சீனா முட்டுக்கட்டை போடக்கூடாது என்று அப்போது மோடி வலியுறுத்த உள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications