Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியோவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து: ஹைதராபாத் காளி கோவிலில் நேர்த்திக்கடன்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். ஹைதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார். இப்போது பி.வி. சிந்துவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு பரிசுப் பணம் தந்திருக்கின்றன. ஹைதராபாத் மக்கள் மட்டுமல்லாது முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் 'பி.வி. சிந்துவிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து ஹைதராபாத்தில் உள்ள பிரசத்தி பெற்ற லால் தார்வாசா கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிம்மவாஹினி காளியை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் சிந்துவை காண திரண்டிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+