லேடிஸ் & ஜென்டில்மேன் சீட் பெல்ட்டை போடுங்கள்.. விமானத்தின் இறக்கைகள் விழுந்துவிட்டன: ராகுல் கிண்டல்
விமானத்தின் இறக்கைகள் விழுந்துவிட்டதாக மோடி அரசை கிண்டலடித்து ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார்.
டெல்லி: விமானத்தின் இறக்கைகள் விழுந்துவிட்டன, ஆகையால் பயணிகள் சீட் பெல்ட்டை அணிந்து திடமாக அமர வேண்டும் என மோடி அரசை கிண்டலடித்து ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நான் இப்போது பேச வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் பிரதமர் மோடியும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அவரது இந்தக் கட்டுரையை குறிப்பிட்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன்.. நான் உங்கள் கோபைலட் மற்றும் நிதியமைச்சர் பேசுகிறேன். வேகமாக சீட் பெல்ட்டை போட்டு திடமாக உட்காருங்கள். விமானத்தின் இறக்கைகள் விழுந்துவிட்டன என கூறியுள்ளார்.
Ladies & Gentlemen, this is your copilot & FM speaking. Plz fasten your seat belts & take brace position.The wings have fallen off our plane https://t.co/IsOA8FQa6u
— Office of RG (@OfficeOfRG) September 27, 2017
பிரதமர் மோடி அரசை கிண்டலடிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு டிவிட்டியுள்ளார். அவரது இந்த டிவிட்டை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதோடு ரீடிவிட்டும் செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications