இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும்: ட்ரம்புக்கு ராகுல் ட்விட்டரில் வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ட்ரம்ப் அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations @realDonaldTrump on being elected US President.I hope our countries continue to work together closely&remain strong partners
— Office of RG (@OfficeOfRG) November 9, 2016
அதில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எனது வாழத்துக்குளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications