உள்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் பதவிக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் பெற்ற உள்துறை அமைச்சக பொறுப்பை ராஜ்நாத்சிங் இன்று முறைப்படி ஏற்றுக்கொண்டார்.

மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த திங்களன்று பதவியேற்றுக் கொண்டாலும், மறுநாள்தான் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன. அன்று முதல் ஒவ்வொறு அமைச்சர்களாக தங்களது அமைச்சக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். ஆனால் உள்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் பொறுப்பை ஏற்காமல் இருந்தார்.
நான்கு நாட்கள் கழித்த நிலையில், இன்று அவர் தனது அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல பிரகாஷ் ஜாவேத்கர், சுற்றுச்சூழல் அமைச்சராகவும், வடகிழக்கு மாநில மேம்பாட்டு இணை அமைச்சராக வி.கே.சிங்கும் இன்று பதவியேற்றனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications