அம்மாடி ஒரு வழியாக நாடாளுமன்றம் பக்கம் அரை மணிநேரம் வந்து சென்ற நடிகை ரேகா
டெல்லி: நாடாளுமன்றத்திற்கு பிரபலங்கள் வருவது இல்லை என்று பிரச்சனை கிளம்பிய பிறகு நடிகை ரேகா செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்திற்கு அரை மணிநேரம் வந்துவிட்டு சென்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா உள்ளிட்டோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவைக்கு வருவது இல்லை என்று பிரச்சனை கிளம்பியது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து நாடாளுமன்றம் பக்கமே எட்டிப்பார்க்காத நடிகை ரேகா செவ்வாய்க்கிழமை வந்தார்.

நண்பகல் 12 மணிக்கு வந்த அவர் அவையில் வெறும் அரை மணிநேரம் தான் இருந்தார். பகல் 12.30 மணிக்கு கிளம்பி சென்றுவிட்டார். வழக்கம் போல் பட்டுச் சேலை உடுத்தி ஒரு செம மேக்கப்போட்டு வந்திருந்தார் ரேகா.
ரேகா ராஜ்யசபாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதில் இருந்து அவர் 7 முறை தான் அவைக்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை வந்ததையும் சேர்த்தால் 8 முறை வந்துள்ளார். அவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தான் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,
ரேகா இதற்கு முன்பும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். அவர் ஒன்றும் தற்போது தான் முதன்முறையாக அவைக்கு வரவில்லை என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications