என்னது, நடிகை ஜெனிலியாவின் கணவர் துணிக் கடையில் திருடி சிக்கினாரா?
மும்பை: நடிகை ஜெனிலியாவின் கணவரும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் ஒரு கடையில் ஆடைகளை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நடிகை ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஜெனிலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
ரித்தேஷ் நடித்துள்ள ஹவுஸ்ஃபுல் 3 படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸாக உள்ளது.
திருட்டு
ரித்தேஷ் தேஷ்முக் துணிக் கடை ஒன்றுக்கு சென்று பல உடைகளை எடுத்துப்பார்த்துவிட்டு சிலவற்றை யாருக்கும் தெரியாமல் தனது டிசர்ட்டுக்குள் வைத்துக் கொண்டு கடையை விட்டு அவசரமாக வெளியே சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
|
ட்விட்டர்
ரித்தேஷ் தேஷ்முக் உடைகளை திருடியது ஆச்சரியமாக உள்ளது. அவர் ஏன் இப்படி செய்தார்? என மணிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
சம்பளம்
தயாரிப்பாளர்கள் சம்பளம் தராததால் ரித்தேஷ் இப்படி செய்துவிட்டார் போல #ChorInTheStore என பிரசாந்த் ட்வீட்டியுள்ளார்.
|
விளம்பரம்?
ரிதேஷுக்கு இருக்கும் வசதிக்கு அவர் திருட வேண்டியது இல்லை. இது அவர் நடிப்பில் வெளியாகும் ஹவுஸ்ஃபுல் 3 படத்திற்கான பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications