பாலியல் தொல்லை கொடுத்தவர்களை எதிர்த்த லாலு கட்சி எம்.எல்.ஏ.வின் சகோதரி அடித்துக் கொலை
போஜ்பூர்: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. சரோஜ் யாதவின் சகோதரி தனக்கு பாலியல் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்து போராடியபோது தாக்கப்பட்டதில் பலியானார்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கேஷோபூரை சேர்ந்தவர் ஷைலி(40). ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. சரோஜ் யாதவின் சகோதரி. அவர் திங்கட்கிழமை இரவு உள்ளூர் மருத்துவரிடம் மருந்துகள் வாங்கிக் கொண்டு ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வழியில் அந்த ஆட்டோவில் ஏறிய சில வாலிபர்கள் அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அதை அவர் எதிர்க்கவே ஒருவர் தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் ஷைலியை தாக்கி ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
தெருவில் கிடந்த ஷைலியை கிராமத்தினர் மீட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.
ஷைலி இறந்த பிறகு சரோஜ் யாதவின் ஆதரவாளர்கள் பாட்னா-ஆரா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் இருவர் இன்று அரா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications