கேட்டது கடலளவு.. ஆனால் சசிகலாவுக்கு ஜெயிலில் கிடைத்திருப்பது இம்புட்டுதான்!
பெங்களூரு சிறையில் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் மிகக் குறைவான சலுகைகளே அவருக்குக் கிடைத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூர் சிறையில் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் அவருக்குக் கிடைத்திருப்பது விரல் விட்டு எண்ணும் அளவிலான சலுகைகள்தான்.

அவருக்குக் கிடைத்துள்ள சலுகைகள் விவரம்:
- அவருக்குக் கட்டில் தரப்பட்டுள்ளது
- 24 மணி நேர சுடுநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது
- மினரல் வாட்டர் வசதிக்கும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிவி தரப்பட்டுள்ளது
- வாக்கிங் போக வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
- வெஸ்டர்ன் டாய்லெட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா, சிறை சாப்பாடுதான் சாப்பிட்டாக வேண்டும். சசிகலா அறையில் இளவரசியும் இன்னொரு பெண்ணும் தங்குவார்கள். தினசரி 3 வேளை சசிகலாவுக்கு உணவு வழங்கப்படும்
இதுவே அதிகம்தான். இதைத் தவிர மேலும் பல சலுகைகளைக் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் நீதிபதியும், சிறை அதிகாரிகளுக்கும் அதற்கு ஸாரி சொல்லி விட்டனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications