சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரஸ் மீட்டால் பங்குச் சந்தையிலும் பிரஷர்.. சரிந்த புள்ளிகள்
மும்பை: உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் பிரஸ் மீட் செய்ததன் விளைவாக பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இதனால், ஸ்திரத்தன்மை மீது முதலீட்டாளர்களுக்கு ஐயம் எழுந்தது. எனவே, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையில் பங்குகள் சரிந்தன.

இன்று நண்பகல் 12.15 மணி நிலவரப்படி, மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் 34550.2 என்ற அளவுக்கு சரிந்தது. பிரஸ் மீட் ஆரம்பித்ததும் இந்த நிலையில் இருந்த பங்கு சந்தை, பிரஸ் மீட் முடியும்போது மதியம் சுமார் 12.35 மணிக்கு 34423.8 என்ற அளவுக்கு மேலும் சரி்ந்தது.
ஆக மொத்தம், மும்பை பங்கு சந்தை அரை மணி நேரத்தில் 183 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. 12.45 மணிக்கு பங்கு புள்ளிகள் மேலும் சரிவடைந்து 34349.99 என்ள அளவுக்கு சென்றது. பிரஸ் மீட்டுக்கு முந்தைய நிலையை ஒப்பிட்டால், இது 256 புள்ளிகள் சரிவாகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications